கிலி மார்க்கெட்டிங்

ஜகந்நாதன் இன்று எழுதி அனுப்பியது: காலை மணி பத்து. ஆபீஸ் பரபரப்பில் நான் . என் செல்போன் சிணுங்கியது. “குட் மார்னிங் சார் “… என்று ஒரு குயில் என் பெயரை சொல்லி செல் போனில் குழைந்தது. எஸ்…இட்ஸ் மீ ..ஸ்பீக்கிங் … என்றேன் பெருமையாக. “சார்,  We are calling from UCICI Brudancial Insurance company சார்…” ச்சே! காலங்காத்தாலேயே இன்சுரன்சா?  இறைவா, இந்த துயரத்திலேந்து  மீளரதுக்கு ஏதாவது பாலிசி இருக்கா?  – என்று … Continue reading கிலி மார்க்கெட்டிங்